இரணியசிராத்தம்
iraniyasiraatham
பொன் கொடுத்துச் செய்யும் சிராத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன் கொடுத்துச் செய்யுஞ் சிராத்தம். Ceremony in honour of a deceased ancestor in which the offering consists only of money;
Tamil Lexicon
iraṇiya-cirāttam
n. id.+.
Ceremony in honour of a deceased ancestor in which the offering consists only of money;
பொன் கொடுத்துச் செய்யுஞ் சிராத்தம்.
DSAL