பார்ப்புத்தேள்
paarpputhael
காண்க : பார்மகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமிதேவி. பார்ப்புத்தேள் பயத்தொடு பரந்ததே (தக்கயாகப்.671). The Goddess of Earth;
Tamil Lexicon
pār-p-puttēḷ
n. பார்2+.
The Goddess of Earth;
பூமிதேவி. பார்ப்புத்தேள் பயத்தொடு பரந்ததே (தக்கயாகப்.671).
DSAL