Tamil Dictionary 🔍

பாய்ச்சுத்தேள்

paaichuthael


பொய்த்தேளிட்டுப் பிறரைக் கலங்கப்பண்ணுதல்போல உண்டாக்கும் திகில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்த்தேளிட்டுப் பிறரைக்கலங்கப் பண்ணுதல்போல உண்டாக்குந் திகில் (சிலப். 9, 48, உரை.) False alarm caused by throwing an imitation scorpion at a person;

Tamil Lexicon


pāyccu-t-tēḷ
n. id.+.
False alarm caused by throwing an imitation scorpion at a person;
பொய்த்தேளிட்டுப் பிறரைக்கலங்கப் பண்ணுதல்போல உண்டாக்குந் திகில் (சிலப். 9, 48, உரை.)

DSAL


பாய்ச்சுத்தேள் - ஒப்புமை - Similar