Tamil Dictionary 🔍

புத்தேள்

puthael


புதுமை ; புதியவள் ; தெய்வம் ; தேவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதுமை. (சூடா.) 1. Novelty; தெய்வம். புத்தேளிர் கோட்டம் வலஞ்செய்து (கலித். 82). God, deity; புதியவள். புலத்தகைப் புத்தேளில் புக்கான் (கலித். 82). 2. Strange woman; stranger;

Tamil Lexicon


, [puttēḷ] ''s.'' God, தெய்வம். 2. Novelty, புதுமை. (சது.)

Miron Winslow


puttēḷ
n. புது-மை.
1. Novelty;
புதுமை. (சூடா.)

2. Strange woman; stranger;
புதியவள். புலத்தகைப் புத்தேளில் புக்கான் (கலித். 82).

puttēḷ
n.prob.puttala.
God, deity;
தெய்வம். புத்தேளிர் கோட்டம் வலஞ்செய்து (கலித். 82).

DSAL


புத்தேள் - ஒப்புமை - Similar