பாரோலை
paaroalai
பழம் வைக்கப்படும் பனையோலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழம் வைக்கப்படும் பனையோலை. (J.) Palmyra leaf on which fruits are kept;
Tamil Lexicon
, ''s. [prov.]'' Palmyra leaves upon which palmyra fruits are kept. See ஓலை.
Miron Winslow
pār-ōlai
n. perh. வார்+.
Palmyra leaf on which fruits are kept;
பழம் வைக்கப்படும் பனையோலை. (J.)
DSAL