Tamil Dictionary 🔍

பிரசாதம்

pirasaatham


தெளிவு ; திருவருள் ; கடவுளுக்குப் படைக்கப்படும் உணவு ; சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோறு. Colloq. 4. Boiled rice; அனுக்கிரகம். வசவதேவன் பிரசாதந்தன்னால் (பிரபுலிங். அக்கவுற். 41). 2. Favour, kindness, grace; தெளிவு. தெளிவு பிரசாதமென்ன (வாயுசங். ஞானயோ. 57). 1. Clearness; கடவுளுக்கு நிவேதிக்கும் அன்னம் முதலியன. (S. I. I. ii, 248, 4.) 3. Boiled rice, etc., offered to an idol;

Tamil Lexicon


s. (பிர) favour, kindness, gift, grace, அருள்; 2. boiled rice or anything offered to an idol and given by heirophants to the people.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Favor, kindness, propiti ousness, grace, தெய்வகிருபை. 2. ''(c.)'' Boiled rice, or any thing which, having been offered to an idol, is given by hierophants to the people, தெய்வத்துக்கு நிவேதித்தவுணவு. W. p. 582. PRASADA.

Miron Winslow


piracātam
n. pra-sāda.
1. Clearness;
தெளிவு. தெளிவு பிரசாதமென்ன (வாயுசங். ஞானயோ. 57).

2. Favour, kindness, grace;
அனுக்கிரகம். வசவதேவன் பிரசாதந்தன்னால் (பிரபுலிங். அக்கவுற். 41).

3. Boiled rice, etc., offered to an idol;
கடவுளுக்கு நிவேதிக்கும் அன்னம் முதலியன. (S. I. I. ii, 248, 4.)

4. Boiled rice;
சோறு. Colloq.

DSAL


பிரசாதம் - ஒப்புமை - Similar