Tamil Dictionary 🔍

பாரிசவாதம்

paarisavaatham


காண்க : பக்கவாதம் ; குடலிறக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பக்கவாதம். (W.) 1. Paralysis குடலிறக்கம். Loc. 2. Hernia;

Tamil Lexicon


--பாரிசவாயு, ''s.'' Palsy of one side.

Miron Winslow


pārica-vātam
n. id.+.
1. Paralysis
See பக்கவாதம். (W.)

2. Hernia;
குடலிறக்கம். Loc.

DSAL


பாரிசவாதம் - ஒப்புமை - Similar