Tamil Dictionary 🔍

அப்பணை

appanai


கட்டளை ; பிணை ; ஆதாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டளை. ராஜாவும்...அப்பணையிட்டுவிட (குருபரம். ஆறா.160). Command, mandate; ஆதாரம். 2. Prop, support;

Tamil Lexicon


, [appṇai] ''s. [prov.]'' License, leave, உத்தரவு. 2. Security, bail, பிணை. 3. Prop, support, ஆதாரம்.

Miron Winslow


appaṇai
n. cf. Ajnjāpana. [T. appana, K. appaṇe.]
Command, mandate;
கட்டளை. ராஜாவும்...அப்பணையிட்டுவிட (குருபரம். ஆறா.160).

DSAL


அப்பணை - ஒப்புமை - Similar