Tamil Dictionary 🔍

பாமம்

paamam


பரப்பு ; சிரங்கு ; புண் ; கோபம் ; ஒளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளி பாமமா கடல் கிடங்காக (கம்பரா. அரிசி. 7) 2. Brilliance; கோபம். 1.Anger; புண் பாமக்குருதிப்படிகின்ற..... சேடகம் (கம்பரா மூலபல. 203) 2. Sore; சிரங்கு. 1. Itch, eczema; பரப்பு. (இலக். அக.) Extension expanse;

Tamil Lexicon


s. anger, கோபம்; 2. lustre, பிரபை; 3. itching, தினவு; 4. extension, பரப்பு; 5. foam, நுரை.

J.P. Fabricius Dictionary


, [pāmam] ''s.'' Anger, கோபம். 2. Light, lustre, பிரவை. W. p. 617. B'HAMA. 3. Itching, தினவு. W. p. 527. PAMA. 4. Extension, பரப்பு.

Miron Winslow


pāmam
n. பா4.
Extension expanse;
பரப்பு. (இலக். அக.)

pāmam
n. pāman.
1. Itch, eczema;
சிரங்கு.

2. Sore;
புண் பாமக்குருதிப்படிகின்ற..... சேடகம் (கம்பரா மூலபல. 203)

pāmam
n. bhāma.
1.Anger;
கோபம்.

2. Brilliance;
ஒளி பாமமா கடல் கிடங்காக (கம்பரா. அரிசி. 7)

DSAL


பாமம் - ஒப்புமை - Similar