பமரம்
pamaram
வண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்டு. பமர மடுப்பக் கடாமெடுத்து (குமர. பிர. மீனாட். பிள். 4). Bee;
Tamil Lexicon
, [pamaram] ''s.'' [''a change of'' பிரமரம்.] A beetle, an insect, வண்டு.
Miron Winslow
pamaram
n. Pkt. bhamara bhramara.
Bee;
வண்டு. பமர மடுப்பக் கடாமெடுத்து (குமர. பிர. மீனாட். பிள். 4).
DSAL