Tamil Dictionary 🔍

பாய்மரம்

paaimaram


கப்பல் முதலியவற்றின் பாய்தூக்கும் நடுமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கப்பற்பாய் தூக்கும் நடுமரம். பாய்மரக் கொடிபோல (மதுரைப். பதிற்றுப்.16). Naut. Mast;

Tamil Lexicon


, ''s.'' The mast of a vessel.

Miron Winslow


pāy-maram
n. பாய் 2+. [M. pāymaram.]
Mast;
கப்பற்பாய் தூக்கும் நடுமரம். பாய்மரக் கொடிபோல (மதுரைப். பதிற்றுப்.16). Naut.

DSAL


பாய்மரம் - ஒப்புமை - Similar