Tamil Dictionary 🔍

பானாள்

paanaal


நள்ளிரவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நள்ளிரவு. கூதிர்ப்பானாள். (நெடுநல்.12). Midnight;

Tamil Lexicon


, [pāṉāḷ] ''s.'' Mid-day or mid-night, பாதி நாள்; [''ex'' பால்.] ''(p.)''

Miron Winslow


pāṉāḷ
n. பால்2+நாள்.
Midnight;
நள்ளிரவு. கூதிர்ப்பானாள். (நெடுநல்.12).

DSAL


பானாள் - ஒப்புமை - Similar