Tamil Dictionary 🔍

பாபதத்தம்

paapathatham


தீவினைகளிற் செலவழிக்கப்படும் பொருள் ; கள்வர் முதலியோரால் கவரப்படும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்வர் முதலியோராற் கவரப்படும் பொருள். 2. Property lost in theft; தீவினைகளிற் செலவழிக்கப்படும் பொருள். 1. Property or money lost in evil pursuits;

Tamil Lexicon


pāpa-tattam
n. pāpa+. (சுக்கிரநீதி 145.)
1. Property or money lost in evil pursuits;
தீவினைகளிற் செலவழிக்கப்படும் பொருள்.

2. Property lost in theft;
கள்வர் முதலியோராற் கவரப்படும் பொருள்.

DSAL


பாபதத்தம் - ஒப்புமை - Similar