உபதாளம்
upathaalam
ஐந்து சிறுதாளங்கள் ; ஆதி தாளம் : பார்வதி லோசனம் , குடுக்கம் , சிங்கநந்தம் , திரிமாத்திரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆதிதாளம், பார்வதிலோசனம், குடுக்கம், சிங்கநந்தம், திரிமாத்திரை; ஐந்து சிறுதாளங்கள். (பரத. தாள. 3.) Secondary time-measures, five in number, viz.
Tamil Lexicon
upa-tāḷam
n. upa-tāla. (Mus.)
Secondary time-measures, five in number, viz.
ஆதிதாளம், பார்வதிலோசனம், குடுக்கம், சிங்கநந்தம், திரிமாத்திரை; ஐந்து சிறுதாளங்கள். (பரத. தாள. 3.)
DSAL