புராதனம்
puraathanam
பழமையானது ; பழமை ; கிழத்தனம் ; பழஞ்சோறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழமையானது. புராதன மறைக்கும் (அஷ்டப். திருவரங்கக். 32). 1. That which is ancient; பழைமை. 2. Antiquity; கிழத்தனம். புராதனத்தாலல்லாதிந்தப் புத்திரசோகத்தாலே புலம்பும் (உத்தாரா. சம்புவ. 22). 3. Old age; பழைய சோறு. colloq. 4. Boiled rice preserved in water;
Tamil Lexicon
s. antiquity, பழமை.
J.P. Fabricius Dictionary
பழமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [purātaṉam] ''s.'' Antiquity, பழமை. W. p. 543.
Miron Winslow
purātaṉam
n. purātana.
1. That which is ancient;
பழமையானது. புராதன மறைக்கும் (அஷ்டப். திருவரங்கக். 32).
2. Antiquity;
பழைமை.
3. Old age;
கிழத்தனம். புராதனத்தாலல்லாதிந்தப் புத்திரசோகத்தாலே புலம்பும் (உத்தாரா. சம்புவ. 22).
4. Boiled rice preserved in water;
பழைய சோறு. colloq.
DSAL