Tamil Dictionary 🔍

பாததரிசனம்

paathatharisanam


பெரியோரை வணங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரியோரைத் தரிசிக்கை. (W.) 1. Interview with a great person; சிவன்கோயிலில் நடைபெறும் திருவிழாவகை Loc. 2. A festival in šiva temples;

Tamil Lexicon


பெரியோர்காட்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Interview with a great person, ''(lit.)'' sight of the feet, பததெரிச னம்.

Miron Winslow


pāta-taricaṉam
n. id.+.
1. Interview with a great person;
பெரியோரைத் தரிசிக்கை. (W.)

2. A festival in šiva temples;
சிவன்கோயிலில் நடைபெறும் திருவிழாவகை Loc.

DSAL


பாததரிசனம் - ஒப்புமை - Similar