Tamil Dictionary 🔍

பாதரசம்

paatharasam


இதள் ; இரசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரசம். பாதரசமாய் மனது சஞ்சலப்படுமலால் (தாயு. பரிபூரணா. 6) Mercury,quicksilver;

Tamil Lexicon


பாதரதம், s. mercury, quick-silver.

J.P. Fabricius Dictionary


இரதம்.

Na Kadirvelu Pillai Dictionary


[pātaracam ] --பாதரதம், ''s.'' Mercury or quick silver, சூதம். (சது.)

Miron Winslow


pātaracam
n. pārada-rasa [K. pādarasa.]
Mercury,quicksilver;
இரசம். பாதரசமாய் மனது சஞ்சலப்படுமலால் (தாயு. பரிபூரணா. 6)

DSAL


பாதரசம் - ஒப்புமை - Similar