பாண்டிவடம்
paantivadam
கண்ணபிரான் கன்றுகள் மேய்த்த பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணபிரான் கன்றுகள் மேய்த்த பிரதேசம். பலதேவன் வென்ற பாண்டிவடத் தென்னையுய்த்திடு மின் (திவ். நாய்க்.12, 7). A place where Krṣṇa grazed his cattle;
Tamil Lexicon
pāṇṭi-vaṭam
n. bhāṇdīra-vaṭa.
A place where Krṣṇa grazed his cattle;
கண்ணபிரான் கன்றுகள் மேய்த்த பிரதேசம். பலதேவன் வென்ற பாண்டிவடத் தென்னையுய்த்திடு மின் (திவ். நாய்க்.12, 7).
DSAL