Tamil Dictionary 🔍

பாண்டவர்

paandavar


பாண்டுவின் மைந்தர்களான தருமன் , வீமன் , அருச்சுனன் , நகுலன் , சகாதேவன் ஆகியோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பஞ்சபாண்டவர். (பிங்.) Sons of king Pāṇdu.

Tamil Lexicon


s. see பாண்டு.

J.P. Fabricius Dictionary


[pāṇṭvr ] . See பாண்டு.

Miron Winslow


pāṇṭavar
n. pāṇdava.
Sons of king Pāṇdu.
See பஞ்சபாண்டவர். (பிங்.)

DSAL


பாண்டவர் - ஒப்புமை - Similar