Tamil Dictionary 🔍

பாண்டியன்

paantiyan


பாண்டியநாட்டு வேந்தன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாண்டியநாட்டு வேந்தன். (சிலப். 17, 5.) King of the ancient Pāṇdya country;

Tamil Lexicon


, ''s.'' Any king of Madura of the lunar dynasty, or any prince of that line.

Miron Winslow


pāṇṭiyaṉ
n. pāṇdya.
King of the ancient Pāṇdya country;
பாண்டியநாட்டு வேந்தன். (சிலப். 17, 5.)

DSAL


பாண்டியன் - ஒப்புமை - Similar