அபாண்டம்
apaandam
பொய்க்குற்றம் ; இடுநிந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடுநிந்தை. அபாண்டமாய் என்மேற் சொல்லாதே. Colloq. Deliberate evil report, slander;
Tamil Lexicon
s. false charge இடுவந்தி; 2. slander. அபாண்டமாய், utterly false. அபாண்டம் போட, to lay groundless charges, false complaints.
J.P. Fabricius Dictionary
, [apāṇṭam] ''s.'' A false accusa tion or report, இடுநிந்தை. என்மேலேயபாண்டம்போட்டான். He charg ed me falsely with a crime.
Miron Winslow
apāṇṭam
n. Mhr. abhaṇda.
Deliberate evil report, slander;
இடுநிந்தை. அபாண்டமாய் என்மேற் சொல்லாதே. Colloq.
DSAL