பாடோடிக்கிடத்தல்
paatohtikkidathal
காண்க : பாடுகிடத்தல் ; துயரத்தினால் கிடையாய்ப் படுத்திருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துயரத்தினால் கிடையாய்ப் படுத்திருத்தல். நான் பாடோடிக் கிடந்தேன் (ஈடு, 6, 8, 4). பாடோடிக் கிடக்கிற இவள் திறந்து (ஈடு, 7, 2, 6). 2. To lie prostrate in grief; . 1. See பாடுகிட-.
Tamil Lexicon
pāṭōṭi-k-kiṭa-
v. intr. பாடு+.
1. See பாடுகிட-.
.
2. To lie prostrate in grief;
துயரத்தினால் கிடையாய்ப் படுத்திருத்தல். நான் பாடோடிக் கிடந்தேன் (ஈடு, 6, 8, 4). பாடோடிக் கிடக்கிற இவள் திறந்து (ஈடு, 7, 2, 6).
DSAL