பாடலிபுரம்
paadalipuram
கங்கை சோணையாறுகள் கலக்குமிடத்தில் இருந்த மகத நாட்டின் தலைநகர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கங்கை சோணை நதிகளின் சங்கமத்திலுள்ளதும் மகததேசத்துத் தலை நகருமான ஒரு புராதனநகரம். Mod. The capital of Magadha near the confluence of the šōṇ and the Ganges, identified with the modern patna;
Tamil Lexicon
pāṭali-puram
n. Pāṭalīpura.
The capital of Magadha near the confluence of the šōṇ and the Ganges, identified with the modern patna;
கங்கை சோணை நதிகளின் சங்கமத்திலுள்ளதும் மகததேசத்துத் தலை நகருமான ஒரு புராதனநகரம். Mod.
DSAL