Tamil Dictionary 🔍

பரிபுரம்

paripuram


காற்சிலம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிலம்பு. மெல்லடிப் பரிபுரமாயின தணந்து (கந்தபு. துணைவ.7). Anklet;

Tamil Lexicon


, [paripuram] ''s.'' Ankle-rings, &c. See பரி.

Miron Winslow


pari-puram,
n. cf. pari + sphura.
Anklet;
சிலம்பு. மெல்லடிப் பரிபுரமாயின தணந்து (கந்தபு. துணைவ.7).

DSAL


பரிபுரம் - ஒப்புமை - Similar