காலிகோபுரம்
kaalikoapuram
திருப்பதி திருக்காளத்தி முதலிய மலைகளின் மேல் முகப்பிலுள்ள கோபுரம். Loc. Tower of great height at the entrance of a temple, especially in Tiruppati and Tiru-k-kālatti, as standing exposed to the violence of wind;
Tamil Lexicon
kāli-kōpuram
n. prob. T. gāli +.
Tower of great height at the entrance of a temple, especially in Tiruppati and Tiru-k-kālatti, as standing exposed to the violence of wind;
திருப்பதி திருக்காளத்தி முதலிய மலைகளின் மேல் முகப்பிலுள்ள கோபுரம். Loc.
DSAL