பாசிவரி
paasivari
காண்க : பாசித்தீர்வை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீன் பிடித்துக்கொள்வதற்குக் கொடுக்கும் வரி பாசிவரிக் காரனோ (விறலிவிடு. 458). Tax paid for the privilege of fishing;
Tamil Lexicon
pāci-vari
n. பாசி+.
Tax paid for the privilege of fishing;
மீன் பிடித்துக்கொள்வதற்குக் கொடுக்கும் வரி பாசிவரிக் காரனோ (விறலிவிடு. 458).
DSAL