Tamil Dictionary 🔍

பசிரி

pasiri


பசளைக்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசளைக்கொடி. பசிரிகைக்கொண்டு செல்வான் (உபதேசகா. சிவத்துரோக 501). Creeping purslane, portulada quadrifida;

Tamil Lexicon


பயிரி, s. a garden herb portulaca quadrifolia.

J.P. Fabricius Dictionary


ஒருகீரை.

Na Kadirvelu Pillai Dictionary


[pciri ] --பசிரிக்கீரை--பயிரி, ''s.'' A garden herb used for curry, Portulaca quadrifolia, ''L. (c.)''--It is of three kinds, குதிரைப்பசிரி, Trianthema crystallini; பெரும் பசிரி, Portulaca meridiana; and வறட்பசிரி, another variety.

Miron Winslow


paciri,
n. பசு-மை .
Creeping purslane, portulada quadrifida;
பசளைக்கொடி. பசிரிகைக்கொண்டு செல்வான் (உபதேசகா. சிவத்துரோக 501).

DSAL


பசிரி - ஒப்புமை - Similar