Tamil Dictionary 🔍

காட்சிவரி

kaatsivari


தன் வருத்தத்தைப் பலரும் காணும் படி நடிக்கும் கூத்து ; காட்சிகளின்பொருட்டு ஏற்பட்ட வரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்வருத்தத்தைப் பலருங் காணும்படி நடிக்குங் கூத்து. (சிலப். 8, 106, உரை.) Dance, exhibiting sorrow and distress ; காட்சிகளின் பொருட்டு ஏற்பட்ட வரி. Colloq. 2. Tax on public shows ;

Tamil Lexicon


kāṭci-vari
n. id. +. (Dram.)
Dance, exhibiting sorrow and distress ;
தன்வருத்தத்தைப் பலருங் காணும்படி நடிக்குங் கூத்து. (சிலப். 8, 106, உரை.)

2. Tax on public shows ;
காட்சிகளின் பொருட்டு ஏற்பட்ட வரி. Colloq.

DSAL


காட்சிவரி - ஒப்புமை - Similar