பாசிபூத்தல்
paasipoothal
காண்க : பாசிபற்றுதல் ; பழமையாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழமையாதல். பாசிபூத்த வேதம் பேசவேண்டாவோ (ஈடு, 1, 6, 2). 2. To be ancient; to be antiquated; . 1. See பாசிபற்று-. (W.)
Tamil Lexicon
pāci-pū-
v. intr. id.+.
1. See பாசிபற்று-. (W.)
.
2. To be ancient; to be antiquated;
பழமையாதல். பாசிபூத்த வேதம் பேசவேண்டாவோ (ஈடு, 1, 6, 2).
DSAL