பாசிபந்து
paasipandhu
தோளணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோளணிவகை. கட்டழகன் பாசிபந்து கட்டினான் (விறலிவிடு.1117). An armlet;
Tamil Lexicon
s. (Hind.) an ornament for the arm.
J.P. Fabricius Dictionary
, [pācipntu] ''s. (Hind.)'' An ornament for the arm of men, commonly worn by Mahratta princes ஓர்கைஅணி.
Miron Winslow
pācipantu
n. U. bāzūband.
An armlet;
தோளணிவகை. கட்டழகன் பாசிபந்து கட்டினான் (விறலிவிடு.1117).
DSAL