Tamil Dictionary 🔍

பாசிதூர்த்துக்கிடத்தல்

paasithoorthukkidathal


அழுக்குப் பிடித்துக் கிடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழுக்குப்பிடித்துக் கிடத்தல். பாசி தூர்த்துக்கிடந்த பார்மகட்கு (திவ். நாய்ச். 11, 8). To be overspread with dirt;

Tamil Lexicon


pāci-tūrttu-k-kiṭa-
v. intr. பாசி+.
To be overspread with dirt;
அழுக்குப்பிடித்துக் கிடத்தல். பாசி தூர்த்துக்கிடந்த பார்மகட்கு (திவ். நாய்ச். 11, 8).

DSAL


பாசிதூர்த்துக்கிடத்தல் - ஒப்புமை - Similar