ஞாங்கர்
gnyaangkar
இடம் ; பக்கம் ; மேல் ; அங்கே ; முன் ; இனி ; வேற்படை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம்.(திவா.) 2. Place, situation, locality; முன். ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக (தொல். பொ. 141). 6.Before, forward, in front; அங்கே. ஞாங்கர் வருடை மடமறி யூர்விடைத் துஞ்சும் (கலித். 50). 5. There; பக்கம். (திவா.) 1. Side; இனி. (கங். அக.) 7.. Henceforth, henceforward, hereafter; வேலாயுதம். (திவா.) ஞாங்கர் வினைப்பூண் டெண்மணி வீழ்ந்தன (நற். 171).-adv. 3. Lance, dart; மேல். ஞாங்கர் . . . உழவர். . . பெரும்பகடு புதவிற் பூட்டி (பெரும்பாண். 196). 4. Above, on, over;
Tamil Lexicon
s. room, space, location, இடம்; 2. side, பக்கம்; 3. a hand-lance or dart, கைவேல்; 4. (adv.) henceforth, henceforward, after, இனி; 5. (prep.) above, upon, upward, மேல்; 6. before, forward, முன்.
J.P. Fabricius Dictionary
, [ñāngkr] ''s.'' Place, room, space, situa tion, location, இடம். 2. Side, பக்கம். 3. A hand-lance or dart, கைவேல். 4. ''adv.'' Henceforth, henceforward, from hence, after, இனி. 5. ''prepos.'' Above, upon, upward, மேல். 6. Before, forward, in front, முன். ''(p.)''
Miron Winslow
njāṅkar,
perh. ஆங்கு. n.
1. Side;
பக்கம். (திவா.)
2. Place, situation, locality;
இடம்.(திவா.)
3. Lance, dart;
வேலாயுதம். (திவா.) ஞாங்கர் வினைப்பூண் டெண்மணி வீழ்ந்தன (நற். 171).-adv.
4. Above, on, over;
மேல். ஞாங்கர் . . . உழவர். . . பெரும்பகடு புதவிற் பூட்டி (பெரும்பாண். 196).
5. There;
அங்கே. ஞாங்கர் வருடை மடமறி யூர்விடைத் துஞ்சும் (கலித். 50).
6.Before, forward, in front;
முன். ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக (தொல். பொ. 141).
7.. Henceforth, henceforward, hereafter;
இனி. (கங். அக.)
DSAL