Tamil Dictionary 🔍

பாரங்கதன்

paarangkathan


கல்விக்கடலில் கரைகண்டவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்வித்துறையிற் கரைகண்டவன். A learned person, one who has reached the further shore or utmost limit of an art;

Tamil Lexicon


, [pārangkataṉ] ''s.'' One who is versed in a science, கல்விகரைகண்டவன்; [''ex'' பாரம், shore.]

Miron Winslow


pāraṅkatan
n. pāraṅ-gata.
A learned person, one who has reached the further shore or utmost limit of an art;
கல்வித்துறையிற் கரைகண்டவன்.

DSAL


பாரங்கதன் - ஒப்புமை - Similar