Tamil Dictionary 🔍

பிராக்கு

piraakku


சென்றது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சென்றது. (யாழ்.அக.) That which is past;

Tamil Lexicon


(com. பராக்கு) s. past, gone கழிந்தது.

J.P. Fabricius Dictionary


, [pirākku] ''s.'' [''com.'' பராக்கு.] Past, gone, கழிந்தது. W. p. 584. PRAK. பிராக்குவருஷம். The last or past year.

Miron Winslow


pirākku
n. prāa.
That which is past;
சென்றது. (யாழ்.அக.)

DSAL


பிராக்கு - ஒப்புமை - Similar