பாக்கியத்தானம்
paakkiyathaanam
சென்ம லக்கினத்தானத்திற்கு ஒன்பதாவதும் பாக்கியத்தைக் குறிப்பதுமான தானம். குருத்தான பாக்கியத்தானவாதி (வீமே. உள். 263). (Astrol.) The ninth house from the ascendant, regarded as the sign of prosperity;
Tamil Lexicon
pākkiya-t-tāṉam
n. bhāgya+.
(Astrol.) The ninth house from the ascendant, regarded as the sign of prosperity;
சென்ம லக்கினத்தானத்திற்கு ஒன்பதாவதும் பாக்கியத்தைக் குறிப்பதுமான தானம். குருத்தான பாக்கியத்தானவாதி (வீமே. உள். 263).
DSAL