உபாக்கியானம்
upaakkiyaanam
கதை சொல்லுகை ; முற்காலத்திலே நிகழ்ந்ததை அறிவிக்கும் கதை ; கிளைக்கதை ; இதிகாசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிளைக்கதை. நளோபாக்கியானம். Episode, short story introduced into a long one;
Tamil Lexicon
s. (உப) a narrative, இதிகாசம்.
J.P. Fabricius Dictionary
, [upākkiyāṉam] ''s.'' [''pref.'' உப.] A tale, a story, a narrative, இதிகாசம். Wils. p. 16.
Miron Winslow
upākkiyāṉam
n. upā-khyāna.
Episode, short story introduced into a long one;
கிளைக்கதை. நளோபாக்கியானம்.
DSAL