புண்ணியத்தானம்
punniyathaanam
ஜாதகனுடைய புண்ணியத்தைக் குறிப்பதாகிய ஒன்பதாமிடம். (யாழ். அக.) 1. (Astrol.) The ninth house from the rising sign at birth; . 2. See புண்ணியக்ஷேத்திரம்
Tamil Lexicon
--புண்ணியஸ்தானம், ''[in astrol.]'' The ninth from the rising sign at birth. See தானம். 2. As புண்ணி யஸ்தலம்.
Miron Winslow
puṇṇiya-t-tāṉam
n. puṇya+sthāna.
1. (Astrol.) The ninth house from the rising sign at birth;
ஜாதகனுடைய புண்ணியத்தைக் குறிப்பதாகிய ஒன்பதாமிடம். (யாழ். அக.)
2. See புண்ணியக்ஷேத்திரம்
.
DSAL