Tamil Dictionary 🔍

வாக்குத்தானம்

vaakkuthaanam


சாதக சக்கரத்தில் வாக்கு , கல்வி முதலியவற்றைக் குறிக்கும் இரண்டாமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதக சக்கரத்தில் வாக்கு கல்வி முதலியவற்றைக் குறிக்கும் இரண்டாமிடம். (Astrol.) Second house from the ascendant, indicating powers of speech, influence, learning, etc.;

Tamil Lexicon


, ''s.'' See தானம், 15.

Miron Winslow


vākku-t-tāṉam
n. id.+தானம்2.
(Astrol.) Second house from the ascendant, indicating powers of speech, influence, learning, etc.;
சாதக சக்கரத்தில் வாக்கு கல்வி முதலியவற்றைக் குறிக்கும் இரண்டாமிடம்.

DSAL


வாக்குத்தானம் - ஒப்புமை - Similar