Tamil Dictionary 🔍

பாகி

paaki


தகுதியானவன் ; சாரதிவேலை செய்யும் பெண் ; நாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகுதியானவன். (W.) Competent, eligible person; சாரத்தியஞ் செய்யும் பெண். கலைப்பாகிகொண்டுவளாய் நின்றாள் (திவ். பெரியாழ். 1, 3, 9). A female rider; நாய். (W.) Dog;

Tamil Lexicon


s. a mature or worthy person; 2. a thing having parts.

J.P. Fabricius Dictionary


, [pāki] ''s.'' A mature, competent, worthy, or eligible person, as பக்குவன். See சுயம் பாகி. 2. ''[in combin.]'' Any thing which has parts. See திரிபாகி. W. p. 616. B'HA GIN. 3. A dog, நாய். ''(p.)''

Miron Winslow


pāki-
n. pākin.
Competent, eligible person;
தகுதியானவன். (W.)

pāki-
n. Fem. of பாகன்1.
A female rider;
சாரத்தியஞ் செய்யும் பெண். கலைப்பாகிகொண்டுவளாய் நின்றாள் (திவ். பெரியாழ். 1, 3, 9).

pāki-
n.
Dog;
நாய். (W.)

DSAL


பாகி - ஒப்புமை - Similar