பாவகி
paavaki
தீயில் பிறந்தோனாகிய முருகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(அக்கினியிலுதித்தோன்) முருகக்கடவுள். (பிங்.) Skanda, born of fire;
Tamil Lexicon
முருகன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A name of Skanda, being the son of fire, முருகன். (சது.)
Miron Winslow
pāvaki
n. Pāvaki.
Skanda, born of fire;
(அக்கினியிலுதித்தோன்) முருகக்கடவுள். (பிங்.)
DSAL