Tamil Dictionary 🔍

வைதிகம்

vaithikam


வேதநெறிப்பட்டது ; காலத்தோடு ஒத்த நாகரிகமற்றது ; சமயவொழுக்கங்களை அக்கறையோடு கடைப்பிடித்தொழுகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசாரங்களைச் சிரத்தையோடு அனுஷ்டிக்கை. 2. Faithful observance of religious rules, dist. fr. laukikam; வேதநெறிப்பட்டது. வைதிகத்தின் வழியொழுகாத . . . காரமண்தேரரை (தேவா. 865, 2). 1. That which is sanctioned or enjoined by the Vēdas; that which is Vēdic; காலத்தோடொத்த நாகரிகமற்றது. 3. That which is not refined or modern;

Tamil Lexicon


வைதீகம், s. conformity to the Vedas, religion, வேதமார்க்கம் (opp. to லௌகீகம்). வைதீகர், those who walk according to the Vedas.

J.P. Fabricius Dictionary


vaitikam,
n. vaidika.
1. That which is sanctioned or enjoined by the Vēdas; that which is Vēdic;
வேதநெறிப்பட்டது. வைதிகத்தின் வழியொழுகாத . . . காரமண்தேரரை (தேவா. 865, 2).

2. Faithful observance of religious rules, dist. fr. laukikam;
ஆசாரங்களைச் சிரத்தையோடு அனுஷ்டிக்கை.

3. That which is not refined or modern;
காலத்தோடொத்த நாகரிகமற்றது.

DSAL


வைதிகம் - ஒப்புமை - Similar