Tamil Dictionary 🔍

பவ

pava


அறுபதாண்டுக் கணக்கில் எட்டாம் ஆண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்டு அறுபதனுள் எட்டாவது. The eighth year of the Jupiter cycle;

Tamil Lexicon


s. the eighth year of the Hindu cycle.

J.P. Fabricius Dictionary


, [pava] ''s.'' The eighth year of the Indian cycle, ஓர்வருடம்.

Miron Winslow


pava,
n. Bhava.
The eighth year of the Jupiter cycle;
ஆண்டு அறுபதனுள் எட்டாவது.

DSAL


பவ - ஒப்புமை - Similar