Tamil Dictionary 🔍

பிலவ

pilava


அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தைந்தாம் ஆண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்டு அறுபதனுள் முப்பத்தைந்தாவது. The 35th year of the Jupiter cycle of sixty years;

Tamil Lexicon


s. the 35th year of the Hindu Cycle.

J.P. Fabricius Dictionary


, [pilava] ''s.'' The thirty-fifth year of the present Hindu cycle, A. D. 1841, ஓராண்டு.

Miron Winslow


pilava
n. plava.
The 35th year of the Jupiter cycle of sixty years;
ஆண்டு அறுபதனுள் முப்பத்தைந்தாவது.

DSAL


பிலவ - ஒப்புமை - Similar