Tamil Dictionary 🔍

பழுபாகல்

palupaakal


ஒரு பாகற்கொடிவகை ; காண்க : தும்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தும்பை. (மலி) 2. White dead nettle; கொடிவகை. (பதார்த்த.713, ). 1. Prickly carolaho, climber, momordica dioica;

Tamil Lexicon


ஒருபாகல், தும்பை.

Na Kadirvelu Pillai Dictionary


, [pẕupākl] ''s.'' A plant, he bulbous root of which forms a drug, Momordica divica, ஓர்பாகல்.

Miron Winslow


paḻu-pākal,
n.
1. Prickly carolaho, climber, momordica dioica;
கொடிவகை. (பதார்த்த.713, ).

2. White dead nettle;
தும்பை. (மலி)

DSAL


பழுபாகல் - ஒப்புமை - Similar