Tamil Dictionary 🔍

பழவரிசி

palavarisi


குற்றிப் பழகிய அரிசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குத்திப்பழகிய அரிசி. பல்லைத் தகர்த்துப் பழவரிசி யாகப் பண்ணிக் கொள்ளிரே (கலிங்.511). Rice husked and kept for some months ;

Tamil Lexicon


paḻa-v-arici,
n.id. +. [M. paḷayari.]
Rice husked and kept for some months ;
குத்திப்பழகிய அரிசி. பல்லைத் தகர்த்துப் பழவரிசி யாகப் பண்ணிக் கொள்ளிரே (கலிங்.511).

DSAL


பழவரிசி - ஒப்புமை - Similar