Tamil Dictionary 🔍

வதவரிசி

vathavarisi


ஈரம்படிந்த அரிசி. Loc. 2. Rice affected by dampness; அரைக்காய்ச்சலான புழுங்கல் நெல்லின் அரிசி. (W.) 1. Rice husked from boiled paddy before it is fully dried;

Tamil Lexicon


தீஞ்சரிசி.

Na Kadirvelu Pillai Dictionary


vatavarici
n. வதவல்+அரிசி.
1. Rice husked from boiled paddy before it is fully dried;
அரைக்காய்ச்சலான புழுங்கல் நெல்லின் அரிசி. (W.)

2. Rice affected by dampness;
ஈரம்படிந்த அரிசி. Loc.

DSAL


வதவரிசி - ஒப்புமை - Similar