Tamil Dictionary 🔍

வரகரிசி

varakarisi


வரகி னரிசி. வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் (தமிழ்நா. 22). Husked grain of common millet;

Tamil Lexicon


, ''s.'' Its grain freed from the husk.

Miron Winslow


varakarici
n. வரகு+அரிசி.
Husked grain of common millet;
வரகி னரிசி. வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் (தமிழ்நா. 22).

DSAL


வரகரிசி - ஒப்புமை - Similar