பழம்பஞ்சாங்கம்
palampanjaangkam
பழைய கதை. 1. Old tale; பழையகாலத்து வழக்க வொழுக்கத்தையுடையவ-ன்-ள். 2. Old-fashioned person;
Tamil Lexicon
paḻam-panjcāṅkam
n. id.+. Colloq.
1. Old tale;
பழைய கதை.
2. Old-fashioned person;
பழையகாலத்து வழக்க வொழுக்கத்தையுடையவ-ன்-ள்.
DSAL