Tamil Dictionary 🔍

பஞ்சலிங்கம்

panjalingkam


பிருதிவிலிங்கம் (காஞ்சி , ஆரூர் ) , அப்புலிங்கம் (திருவானைக்கா) , தேயுலிங்கம் (திருவண்ணாமலை ) , வாயுலிங்கம் (சீகாளத்தி ) , ஆகாயலிங்கம் ( சிதம்பரம் ) என்னும் சிவனின் ஐவகை இலிங்கங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிருதிவிலிங்கம், அப்புலிங்கம், தேயுலிங்கம், வாயுலிங்கம், ஆகாசலிங்கம் என்ற ஐந்து சிவலிங்கங்கள். The five kinds of liṅgas or emblems of šiva worshipped in temples, viz., pirutivi-liṇkam, appu-liṅkam, tēyu-liṅkam, vāyu-liṅkam, ākāca-liṅkam

Tamil Lexicon


, ''s.'' The five kinds of Linga, represented by the five elements. See இலிங்கம்.

Miron Winslow


.
n. panjcan +.
The five kinds of liṅgas or emblems of šiva worshipped in temples, viz., pirutivi-liṇkam, appu-liṅkam, tēyu-liṅkam, vāyu-liṅkam, ākāca-liṅkam
பிருதிவிலிங்கம், அப்புலிங்கம், தேயுலிங்கம், வாயுலிங்கம், ஆகாசலிங்கம் என்ற ஐந்து சிவலிங்கங்கள்.

DSAL


பஞ்சலிங்கம் - ஒப்புமை - Similar