பஞ்சாங்கம்
panjaangkam
திதி , வாரம் , நட்சத்திரம் , யோகம் , கரணம் எனும் ஐந்து உறுப்புகளைக் கொண்ட நூல் ; காலக்குறிப்பு நூல் ; ஆமை ; குதிரை ; சாதகம் ; புரோகிதத்துக்கு விடப்படும் மானியம் ; புரோகிதத்தொழில் ; கொலைப்பாவத்துக்குரிய ஐந்து உறுப்புகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆமை. (யாழ். அக.) 6. Tortoise; குதிரை. (யாழ். அக.) 5. Horse; புரோகிதத்தொழில். 4. Office of the ceremonial priest of certain Non-Brahmin castes; புரோகிதத்துக்கு விடப்படும் மானியம். (C. G.) 3. Inam or grant fo land held on favourable terms by the village priest for his service; சாதகம். Loc. 2. Horoscope; திதி, வாரம், நட்சத்திரம், யோகம் கரணம் என்ற ஐந்துறுப்புக்களுடைய காலக்குறிப்புநூல். (பிங்.) !. Almanac, as comprising five parts, viz., titi, vāram, naṭcattiram, yōkam, karaṇgam; கொலைப்பாவத்துக்குரிய ஐந்து உறுப்புக்கள். (நீலகேசி, 541, உரை.) The five elements constituting the sin of killing;
Tamil Lexicon
, ''s.'' An almanac embracing five things; lunar days or phases of the moon, திதி; solar days or week, வாரம்; periods of the asterisms, நட்சத்திரம்; the yogas, யோகம்; and karnas, கரணம்; [''ex'' அங்கம், member, அ becoming ஆ ''in com bination.]''
Miron Winslow
panjcāṅkam,
n. panjcāṅga.
!. Almanac, as comprising five parts, viz., titi, vāram, naṭcattiram, yōkam, karaṇgam;
திதி, வாரம், நட்சத்திரம், யோகம் கரணம் என்ற ஐந்துறுப்புக்களுடைய காலக்குறிப்புநூல். (பிங்.)
2. Horoscope;
சாதகம். Loc.
3. Inam or grant fo land held on favourable terms by the village priest for his service;
புரோகிதத்துக்கு விடப்படும் மானியம். (C. G.)
4. Office of the ceremonial priest of certain Non-Brahmin castes;
புரோகிதத்தொழில்.
5. Horse;
குதிரை. (யாழ். அக.)
6. Tortoise;
ஆமை. (யாழ். அக.)
panjcāṅkam,
n. id.+. (Jaina.)
The five elements constituting the sin of killing;
கொலைப்பாவத்துக்குரிய ஐந்து உறுப்புக்கள். (நீலகேசி, 541, உரை.)
DSAL